வைரலாகும் பிரியா வாரியரின் ஹாட் புகைப்படங்கள் !

  • February 1, 2023 / 07:52 PM IST

2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்த நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.அந்த படத்தின் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு உண்டானது .

ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்துள்ளார்.

பிரியா வாரியர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவரை 7 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர் .இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus