• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » பிரியங்கா மோகனுடன் பொங்கல் கொண்டாடிய கீர்த்தி !

பிரியங்கா மோகனுடன் பொங்கல் கொண்டாடிய கீர்த்தி !

  • January 19, 2023 / 11:24 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரியங்கா மோகனுடன் பொங்கல் கொண்டாடிய கீர்த்தி !

இது என்ன மாயம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சாணக்காயிதம் .இந்த படத்தை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன் . செல்வராகவன் இந்த படத்தில் நடித்து இருந்தார் . படம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்த படங்களை தொடர்ந்து வாஷி ,மாமன்னன் , தசரா ,போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் . அதில் மாமன்னன் என்ற படம் மட்டும் தமிழ் படம் . மாமன்னன் படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர் .

குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவார் . அந்த வகையில் பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு இவர் ரூட்ஸ் என்கிற சினிமா நட்சத்திர நிர்வாகத்துடன் இணைந்து கொண்டாடி உள்ளார் . ரூட்ஸ் நிர்வாகத்தில் கீர்த்தி சுரேஷும் ஒரு பங்கேற்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த விழாவில் பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் பங்கேற்றனர் .

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Keerthy Suresh
  • #priyanka mohan
  • #Priyanka mohan pongal
  • #Priyanka mohan pongal clicks going viral !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Keerthy Suresh : இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh : இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் கீர்த்தி சுரேஷ்!

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’-க்காக பிரியங்கா மோகன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’-க்காக பிரியங்கா மோகன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Priyanka Mohan : கவர்ச்சி போஸ் கொடுத்த ‘டாக்டர்’ பட ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Priyanka Mohan : கவர்ச்சி போஸ் கொடுத்த ‘டாக்டர்’ பட ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Priyanka Mohan : ‘டாக்டர்’ பட ஹீரோயின் பிரியங்கா மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Priyanka Mohan : ‘டாக்டர்’ பட ஹீரோயின் பிரியங்கா மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செம ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்… குவியும் லைக்ஸ்!

செம ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்… குவியும் லைக்ஸ்!

யோகா செய்து அசத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்… தீயாய் பரவும் வீடியோ!

யோகா செய்து அசத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்… தீயாய் பரவும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version