• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Focus » Vijay : ‘புலி’ டு ‘லியோ’… ‘The Greatest of all Time’-க்கு முன்பு வெளியான விஜய்யின் கடைசி 10 படங்களின் ஃபர்ஸ்ட் லுக்!

Vijay : ‘புலி’ டு ‘லியோ’… ‘The Greatest of all Time’-க்கு முன்பு வெளியான விஜய்யின் கடைசி 10 படங்களின் ஃபர்ஸ்ட் லுக்!

  • January 2, 2024 / 03:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Vijay : ‘புலி’ டு ‘லியோ’… ‘The Greatest of all Time’-க்கு முன்பு வெளியான விஜய்யின் கடைசி 10 படங்களின் ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரின் 68-வது படமான ‘The Greatest of all Time’ஐ இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, மைக் மோகன், ஜெயராம், லைலா, அஜ்மல், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

pic.twitter.com/AXDtrBR2w0

— Vijay (@actorvijay) December 31, 2023

‘The Greatest of all Time’ படத்துக்கு முன்பு வெளியான விஜய்யின் கடைசி 10 படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் இதோ…

1.புலி :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான படம் ‘புலி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிம்புதேவன் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஹன்ஷிகா, ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, நந்திதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Here it is !! #Puli First Look pic.twitter.com/BWictd98nk

— Vijay (@actorvijay) June 20, 2015

2.தெறி :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தெறி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இதனை இயக்கியிருந்தார். இதில் நடிகை மீனாவின் மகள் நைநிகாவும், விஜய்யின் மகள் திவ்யா சாஷாவும் நடித்திருந்தனர்.

Here it is !! #Puli First Look pic.twitter.com/BWictd98nk

— Vijay (@actorvijay) June 20, 2015

3.பைரவா :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பைரவா’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பரதன் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி இராமையா, ஹரிஷ் உத்தமன், அபர்ணா வினோத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Here we go! The official first-look of @actorvijay‘s #Bairavaa. #BairavaaFirstLook. @KeerthyOfficial @VijayaProdn pic.twitter.com/qFSVAwThAS

— Bairavaa (@BairavaaFilm) September 4, 2016

4.மெர்சல் :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மெர்சல்’. இந்த படத்தினை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கியிருந்தார். இதில் விஜய் ட்ரிபிள் ஆக்ஷனில் மாஸ் காட்டியிருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

#Mersal pic.twitter.com/WXC052cGY9

— Vijay (@actorvijay) June 21, 2017

5.சர்கார் :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சர்கார்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலக்ஷ்மி சரத்குமார், லிவிங்க்ஸ்டன், யோகி பாபு, பழ.கருப்பையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

First look of #Sarkar . Just look at this man @actorvijay . Swag Max !! Quality wise – I think this project will take a big leap from all Vijay annans previous movies !! . pic.twitter.com/89YPG777BA

— Prashanth Rangaswamy (@itisprashanth) June 21, 2018

6.பிகில் :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பிகில்’. டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கியிருந்த இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நயன்தாரா, விவேக், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

#Bigil pic.twitter.com/m8dpzSUDla

— Vijay (@actorvijay) June 21, 2019

7.மாஸ்டர் :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் விஜய் சேதுபதி, நாசர், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

#Master pic.twitter.com/dNhDc48eDA

— Vijay (@actorvijay) December 31, 2019

8.பீஸ்ட் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2022-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் இயக்குநர் செல்வராகவன், VTV கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக்கோ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

#Beast pic.twitter.com/VgMlmH1Gno

— Vijay (@actorvijay) June 21, 2021

9.வாரிசு :

‘தளபதி’ விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) வெளியான படம் ‘வாரிசு’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வம்சி இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

#Varisu pic.twitter.com/b2bwNNAQP8

— Vijay (@actorvijay) June 21, 2022

10.லியோ :

‘தளபதி’ விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) வெளியான படம் ‘லியோ’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி, ‘பிக் பாஸ்’ ஜனனி, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்தனர்.

#LeoFirstLook pic.twitter.com/zephjhBVbu

— Vijay (@actorvijay) June 21, 2023

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Vijay

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Mersal : சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Mersal : சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Theri : சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Theri : சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Thalapathy 69 : ‘தளபதி 69’ஐ இயக்கும் வெற்றிமாறன்… இதற்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Thalapathy 69 : ‘தளபதி 69’ஐ இயக்கும் வெற்றிமாறன்… இதற்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version