• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

  • November 9, 2022 / 10:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும், டாப் ஹீரோ சிவராஜ்குமாரின் தம்பியுமான புனித் ராஜ்குமார், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

அதன் பிறகு 2002-ஆம் ஆண்டு வெளியான ‘அப்பு’ தான் புனித் கதையின் நாயகனாக நடித்த முதல் படம். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு புனித் ராஜ்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் கன்னட படங்கள் குவிந்தது. கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ஆம் தேதி திடீரென புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

நடிகர் புனித் ராஜ்குமார் தயாரித்து, நடித்த கடைசி படமான ‘கந்தட குடி’ அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (அக்டோபர் 29-ஆம் தேதி) முன்னிட்டு கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ஆவணப்படமான இதனை இயக்குநர் அமோகவர்ஷா இயக்கியிருக்கிறார்.

இதற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார், பிரதீக் ஷெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 12 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.27.63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #gandhada kudi
  • #Puneeth rajkumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 8 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 8 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ரிலீஸான ‘கந்தட குடி’… எமோஷனலான ரசிகர்கள்!

புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ரிலீஸான ‘கந்தட குடி’… எமோஷனலான ரசிகர்கள்!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ‘தளபதி’ விஜய்!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ‘தளபதி’ விஜய்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version