• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » லாரன்ஸ் – கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’… வெளியானது ட்ரெய்லர்!

லாரன்ஸ் – கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’… வெளியானது ட்ரெய்லர்!

  • September 3, 2023 / 07:12 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
லாரன்ஸ் – கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’… வெளியானது ட்ரெய்லர்!

முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களின் லிஸ்டில் கண்டிப்பாக ‘சந்திரமுகி’ படத்துக்கும் ஒரு இடம் உண்டு. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த படத்தில் ‘சந்திரமுகி’ என்ற பவர்ஃபுல்லான டைட்டில் ரோலில் ஜோதிகா நடித்திருந்தார். ஹாரர் ஜானரில் வெளி வந்த இந்த படத்தின் பார்ட் 2-வையும் பி.வாசுவே இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், பிரபல நடிகருமான ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இதில் ஹீரோயினாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை சுபாஸ்கரன் தனது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இதற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #raghava lawrence kangana ranaut's chandramukhi 2 trailer review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Eesha Rebba : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை ஈஷா ரெப்பா… வைரலாகும் வீடியோ!

Eesha Rebba : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை ஈஷா ரெப்பா… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்!

Shivani Narayanan : வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்!

Vettaiyan : ஆந்திராவில் நடைபெறும் ரஜினியின் ‘வேட்டையன்’ ஷூட்டிங்… வைரலாகும் வீடியோஸ்!

Vettaiyan : ஆந்திராவில் நடைபெறும் ரஜினியின் ‘வேட்டையன்’ ஷூட்டிங்… வைரலாகும் வீடியோஸ்!

Lal Salaam : ரஜினி – விஷ்ணு விஷால் நடிக்கும் ‘லால் சலாம்’… வெளியானது ‘ஏ புள்ள’ பாடலின் மேக்கிங் வீடியோ!

Lal Salaam : ரஜினி – விஷ்ணு விஷால் நடிக்கும் ‘லால் சலாம்’… வெளியானது ‘ஏ புள்ள’ பாடலின் மேக்கிங் வீடியோ!

Amala Paul : தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Ayalaan : வெளியானது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ‘அயலா அயலா’ பாடல் வீடியோ!

Ayalaan : வெளியானது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ‘அயலா அயலா’ பாடல் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version