• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ் தம்பி!

ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ் தம்பி!

  • June 22, 2020 / 05:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ் தம்பி!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் சினிமாவில் மட்டுமல்லாது மக்களுக்கு உதவுவதிலும் முன்னின்று அவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

இவரது தம்பி எல்வின் பிறந்தநாளை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் விரைவில் தனது தம்பி ஹீரோவாக போகிறார் என்று ஒரு செய்தியை தற்போது வெளியிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டரில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி, இதோ உனது பிறந்தநாள் சர்ப்ரைஸ்” என்று குறிப்பிட்டு,” ஒவ்வொரு வருடமும் என் தம்பி பிறந்த நாளன்று அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பேன். அவன் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்பட்டான்,அதற்கான ஸ்கிரிப்ட் அமைந்ததால் இந்த கொரோனா லாக்டவுன் முடிந்ததும் படவேலைகள் தொடங்கும். ராகவேந்திரா புரோடக்சனில் இந்த படத்தை ராஜா இயக்கவுள்ளார். இதுவே இந்த ஆண்டு அவனுக்கு என்னுடைய சர்ப்ரைஸ்.அதற்கு உங்களது அன்பும் ஆசியும் வேண்டும்”என்று கூறியுள்ளார்.

இதேபோல 2018ஆம் ஆண்டு தனது தம்பி ஹீரோவாக உள்ளார் என்ற ஒரு தகவலை ராகவாலாரன்ஸ் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Raghava Lawrence

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Jigarthanda DoubleX : 3 வாரத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 2 வாரத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 13 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : அடேங்கப்பா… ‘ஜிகர்தண்டா டபுள்X’-க்காக ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸின் ‘ஜிகர்தண்டா டபுள்X’-க்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 5 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version