• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ரைசாவின் த்ரில்லர் படமான ‘தி சேஸ்’… ட்ரெய்லர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

ரைசாவின் த்ரில்லர் படமான ‘தி சேஸ்’… ட்ரெய்லர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

  • January 26, 2021 / 04:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரைசாவின் த்ரில்லர் படமான ‘தி சேஸ்’… ட்ரெய்லர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல், வர்மா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், FIR, காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், தி சேஸ்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் ராஜு இயக்கும் ‘தி சேஸ்’ (The Chase) படத்தின் ஷூட்டிங் ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமான இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம்.

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். தற்போது, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் ட்ரெய்லரை வருகிற ஜனவரி 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

#TheChase
Trailer – 28.01.21
@itsme_anasuya @harishuthaman #SatyamRajesh #MadhuNandan @adityamusicindia

Director @caarthickraju@r.velraj.isc @samcsmusic @dhilipaction #Editorsabu #BalaSaravanan @sathishoffl @kaaliactor @tuneyjohn #AppleTreeStudios #RajShekarVarma @proyuvraaj pic.twitter.com/t2MrsaOzgo

— Raiza Wilson 💫 (@raizawilson) January 25, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #chase
  • #Raiza

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ரைசா வில்சன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ரைசா வில்சன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற ‘பிக் பாஸ்’ ரைசா… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற ‘பிக் பாஸ்’ ரைசா… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பிக் பாஸ்’ ரைசா… வைரலாகும் ஸ்டில்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பிக் பாஸ்’ ரைசா… வைரலாகும் ஸ்டில்!

இது நம்ம ரைசா வில்சனா, இல்ல மீரா மிதுனா?… கன்ஃப்யூஸ் ஆன ரசிகர்கள்!

இது நம்ம ரைசா வில்சனா, இல்ல மீரா மிதுனா?… கன்ஃப்யூஸ் ஆன ரசிகர்கள்!

சட்டையில் பட்டனை கழட்டி விட்டு கில்மா போஸ் கொடுத்த ரைசா… வைரலாகும் வீடியோ!

சட்டையில் பட்டனை கழட்டி விட்டு கில்மா போஸ் கொடுத்த ரைசா… வைரலாகும் வீடியோ!

“கண்ணாலே மிய்யா மிய்யா”… க்ளோசப் ஸ்டில்ஸை ஷேரிட்டு இளசுகளை கிறங்கடித்த ரைசா!

“கண்ணாலே மிய்யா மிய்யா”… க்ளோசப் ஸ்டில்ஸை ஷேரிட்டு இளசுகளை கிறங்கடித்த ரைசா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version