• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க வீடியோ!

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க வீடியோ!

  • October 6, 2020 / 10:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க வீடியோ!

பிரபல பிரம்மாண்ட இயக்குனரான பாகுபலி புகழ் எஸ்எஸ் ராஜமௌலி தற்போது என்.டி.ராமாராவ், ராம்சரண் மற்றும் ஆலியா பட் நடிப்பில் RRR என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கொரோனோ காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 10 நாட்களுக்கு நடக்கவிருப்பதாகவும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு முடியும் என்றும் தற்போது தகவல் வந்துள்ளது.

இந்தபடத்தில் இவர்களுடன் அஜய் தேவ்கான், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. DVV என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப்படம் 2021 ஜனவரி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படப்பிடிப்பு தொடங்கியதை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அனைவரும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு படப்பிடிப்பை தொடங்கியதற்கான காட்சிகள் அமைந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajay Devgn
  • #Alia Bhatt
  • #NTR
  • #olivia morris
  • #rajamouli

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரண் – ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

SS Rajamouli : அடேங்கப்பா… ‘பாகுபலி, RRR’ படங்களின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version