• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணத்தில் கலந்து கொண்ட ரஜினி – SRK… வைரலாகும் புகைப்படங்கள்!

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணத்தில் கலந்து கொண்ட ரஜினி – SRK… வைரலாகும் புகைப்படங்கள்!

  • July 9, 2022 / 04:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணத்தில் கலந்து கொண்ட ரஜினி – SRK… வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ஹனிமூனுக்காக தாய்லாந்துக்கு சென்றிருந்தார்.

பின், கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் மும்பையில் நடக்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்து கொண்டார். தற்போது, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் போது எடுத்த ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Nayanthara
  • #rajini srk at nayanthara vignesh shivan wedding

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version