• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » Rajinikanth & Kamal Haasan : 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஸ்டுடியோவில் நடந்த ரஜினிகாந்த் – கமல்ஹாசன் பட ஷூட்டிங்… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Kamal Haasan : 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஸ்டுடியோவில் நடந்த ரஜினிகாந்த் – கமல்ஹாசன் பட ஷூட்டிங்… வைரலாகும் வீடியோ!

  • November 23, 2023 / 04:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Rajinikanth & Kamal Haasan : 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஸ்டுடியோவில் நடந்த ரஜினிகாந்த் – கமல்ஹாசன் பட ஷூட்டிங்… வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் – ‘உலக நாயகன்’ கமல்ஹாசன். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்தனர். பின்னர், அவரவர் ஸ்டைலில் சோலோவாக களமிறங்கி பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்கள்.

தற்போது, ரஜினி – கமல் இருவரின் படங்களின் (‘தலைவர் 170’ & ‘இந்தியன் 2’) ஷூட்டிங்கும் 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஸ்டுடியோவில் நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இருவரும் சந்தித்தபோது எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

‘தலைவர் 170’ படத்தை ‘ஜெய் பீம்’ புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். ‘இந்தியன் 2’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கி வருகிறார். இவ்விரு படங்களையும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

The 2 unparalleled LEGENDS of Indian Cinema 'Ulaganayagan' @ikamalhaasan & 'Superstar' @rajinikanth sharing a lighter moment while shooting for their respective films Indian-2 & Thalaivar170 in the same studio after 21 years! ✨

And we @LycaProductions are super happy & proud… pic.twitter.com/8cKcqGwitV

— Lyca Productions (@LycaProductions) November 23, 2023

The 2 unparalleled LEGENDS of Indian Cinema 'Ulaganayagan' @ikamalhaasan & 'Superstar' @rajinikanth sharing a lighter moment while shooting for their respective films Indian-2 & Thalaivar170 in the same studio after 21 years! ✨

And we @LycaProductions are super happy & proud… pic.twitter.com/R7xC5m9THZ

— Lyca Productions (@LycaProductions) November 23, 2023

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kamal Haasan
  • #Rajinikanth
  • #Rajinikanth & Kamal Haasan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version