• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஷங்கரின் ‘2.0’-வுக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ஷங்கரின் ‘2.0’-வுக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • July 28, 2022 / 10:25 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஷங்கரின் ‘2.0’-வுக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார்.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘2.0’. 2018-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார்.

இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் எமி ஜாக்சன், ஐசரி கணேஷ், மயில்சாமி, சுதான்ஷு பாண்டே ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.65 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #rajini's salary
  • #rajini's salary for shankar's 2.0

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘தலைவர் 170’ஐ இயக்கும் ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி… இதற்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

‘தலைவர் 170’ஐ இயக்கும் ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி… இதற்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

சூப்பர் ஹிட்டான ‘பேட்ட’… இந்த படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

சூப்பர் ஹிட்டான ‘பேட்ட’… இந்த படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்… இந்த படத்துக்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்… இந்த படத்துக்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

‘நான் அடிமை இல்லை’ படத்துக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘நான் அடிமை இல்லை’ படத்துக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்துக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்துக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version