தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சோசியல் மீடியா தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர்.
2012ஆம் ஆண்டு மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான “தடையற தாக்க” எனும் தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்தார்.
தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “அயலான்” படத்தில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். மேலும் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2″படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவரின் சிறுவயது போட்டோஷுட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். இவ்வளவு சிறுவயதில் இப்படியா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.