Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
December 1, 2023 / 06:01 PM IST
|Follow Us
பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனிமல்’ (ANIMAL). இப்படம் இன்று (டிசம்பர் 1-ஆம் தேதி) ஹிந்தி மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். இதில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அணில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் பாடல்களுக்கு ப்ரிதம், விஷால் மிஸ்ரா, மணன் பரத்வாஜ், ஸ்ரேயாஸ் புரானிக், ஜானி, அஷிம் கேம்சன், குரிந்தர் சேகல் இசையமைத்துள்ளனர், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பின்னணி இசையமைத்துள்ளார், அமித் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Animal Everything about the first half was absolutely terrific. Second half starts with an unconventional and interesting plot but a subplot introduced stumbles and falters the pace of the film until pre climax. A good narrative, the best performances and a good score.
#Animal Tamil Review! Lengthy But Interesting BGM top Notch. Raththa Bandham Revenge! 18+ Dialogues Kiss & Romantic scenes are ❤️ Arjun Reddy Is not Violence movie #Animal is the violence Movie! Most Most Violent Waiting to see Animal Park!
#Animal is a Ranbir Kapoor show.. Set in a universe were Vanga things happen.. There's violence, guns, blood & a lots more.. If you are okay with it then this movie is for you. But it stays true to it's theme of the father-son bond.. #AnimalTheFilm#RanbirKapoor#RanbirKapoorpic.twitter.com/MCTzNVIuE4
#Animal An intense action drama that had a pretty engaging first half but goes on endlessly in the second half till the well made climax. Length is the biggest drawback. Some of the film works very well but the other parts fall flat. Ranbirs terrific performance 3.75/5
#Animal First Half-⭐⭐⭐⭐⭐mind blowing College entering scene with gun remind you of kisne touch Kiya usse from Kabir Singh 2nd Half-can cut unnecessary scenes and reduce the length of the movie one moment you realised movie losing the pace ⭐⭐⭐ Overall-⭐⭐⭐⭐
#Animal has some extremely satisfying scenes, but overall, feels like Vanga's expressions of his fantasies (or perversions). 1st half works coz of the superbly done non linear storytelling.
but after a point, it just felt repetitive. I wished we got to see more of Ranbir's relation with his son. Post cred "dupe" Rolex scene felt so..dupe..I guess. By the end of 4 hours,my heart went out for the people around Animal than the Animal himself.