யாரும் பார்த்திடாத ரஜினியின் அரிய புகைப்படம் வைரல் !

  • February 23, 2023 / 02:01 PM IST

இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . அண்ணாத்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் . இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

மோகன் லால் , ஷிவ்ராஜ் குமார் , ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் .சமீபத்தில் ஜாக்கி ஷெரீப் ஜெயிலர் படத்தில் இணைந்தார் .

தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு மங்களூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . ரசிகர்கள் அனைவரும் ஜெயிலர் படத்தின் அப்டேட்கிற்காக காத்துக்கொண்டு உள்ளனர் .

இந்நிலையில் இணையத்தில் ரஜினியின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது . தாய் வீடு படத்தின் படப்பிடிப்பில் ரஜினி இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus