• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இதுவரை யாரும் பார்த்திராத “பிக் பாஸ் 4” சோமசேகரின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத “பிக் பாஸ் 4” சோமசேகரின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • October 12, 2020 / 11:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இதுவரை யாரும் பார்த்திராத “பிக் பாஸ் 4” சோமசேகரின் அரிய புகைப்பட தொகுப்பு!

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் யார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பலரும் இவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவ்வப்போது ஏதேனும் ஒரு பிரபலத்தின் பெயரை வெளியிட்டு வந்தார்கள்.

மொத்தம் 105 நாட்கள் இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியது. இதில் 16 பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, நடிகர் பாலாஜி முருகதாஸ், நடிகை சிவானி நாராயணன், செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத், பாடகர் வேல்முருகன், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, நகைச்சுவை பேச்சாளர் அறந்தாங்கி நிஷா, நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகை சமயுக்தா கார்த்திக், நடிகை ரம்யா பாண்டியன, சூப்பர் சிங்கர் ஆஜித் உள்ளிட்ட 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

பிக்பாஸ் 4 வீட்டிற்குள் பத்தாவது பங்கேற்பாளராக நுழைந்தவர் தான் இந்த மாடல் சோமசேகர். இதற்கு முன் இவர் என்ன செய்தார் என்ற கேள்வி எழும்பி வந்த நிலையில் இவர் பிரபல மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் என்றும், ஏற்கனவே விஜய் டிவியில் 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “அழகிய தமிழ்மகன்” நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற போட்டியாளர் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி பல அட்வர்டைஸ்மென்ட்களிலும் இவர் மாடலாக வந்திருக்கிறாராம். முன்னேறத் துடிக்கும் இந்த புது முகத்திற்கு தற்போது வயது 30. சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, செம ஸ்மார்ட்டாக இருக்கும் சோமசுந்தருக்கு விரைவில் பெண்கள் ஆர்மி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை யாரும் பார்த்திராத அவரின் புகைப்படத்தொகுப்பு!

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #BiggBoss
  • #Somasekar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

யாரும் எதிர்பாராமல் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் !

யாரும் எதிர்பாராமல் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் !

‘பிக் பாஸ் 4’ : ‘கோழிப் பண்ணை’ டாஸ்க்… சோமசேகர் – அர்ச்சனா இடையே மோதல்!

‘பிக் பாஸ் 4’ : ‘கோழிப் பண்ணை’ டாஸ்க்… சோமசேகர் – அர்ச்சனா இடையே மோதல்!

பிக்பாஸ்4 புகழ் சோமசேகர் தனுஷ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா!?

பிக்பாஸ்4 புகழ் சோமசேகர் தனுஷ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா!?

தன் காதலியின் பிறந்த நாளை க்யூட்டாக கொண்டாடிய பிக்பாஸ் புகழ் முகேன்!

தன் காதலியின் பிறந்த நாளை க்யூட்டாக கொண்டாடிய பிக்பாஸ் புகழ் முகேன்!

நம்ம பிக்பாஸ் ஆரவ்வா இது?- செம ஸ்டைலாக இருக்கிறார்!

நம்ம பிக்பாஸ் ஆரவ்வா இது?- செம ஸ்டைலாக இருக்கிறார்!

சம்யுக்தாவை அழவைத்த உருக்கமான வீடியோ… வெளியானது ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!

சம்யுக்தாவை அழவைத்த உருக்கமான வீடியோ… வெளியானது ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version