தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான STR என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் தனது எடையை வெகுவாக குறைத்து தன் புது லுக் மூலம் தனது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
தனது தந்தை டி.ராஜேந்திரன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் வளர்ந்து ஹீரோவாக உருவெடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தற்போது கொண்டுள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் இவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. பின் சில படங்கள் தோல்வி அடைந்தாலும், தனது அபார நடிப்பின் மூலம் எப்போதுமே தன் ரசிகர்களை இவர் இழந்ததில்லை.
2002ஆம் ஆண்டு தன் தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான “காதல் அழிவதில்லை” படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் வலம் வர ஆரம்பித்த நடிகர் சிம்பு, தொடர்ந்து மன்மதன், வல்லவன், கோவில் தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், போடா போடி, வாலு இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா மற்றும் சமீபத்தில் வந்தாராஜாவாதான்வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.
இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் “ஈஸ்வரன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதோ இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் சிம்புவின் அரிய புகைப்பட தொகுப்பு!
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

