தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஜோடி பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பம் குறித்து அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
ஆனாலும் விஜயகுமாரின் முதல் திருமணத்தில் இருக்கும் மகள் லண்டனில் திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டார். இவர் எந்தவித மீடியாவிலும் அதிகமாக வெளிவரவில்லை.
விஜயகுமாரின் மூத்த மகளின் பேத்தியின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. லண்டனில் இருக்கும் இவரது பேத்தி மிகவும் அழகாக இருப்பதாகவும் இந்த குடும்பத்தின் வாரிசாக இவரும் படத்தில் நடிக்க வரலாம் என்றும் பல நெட்டிசன்கள் தங்கள் கருத்தை கூறி வருகிறார்கள்.
இதுவரை வெளிவராத இவரின் பேத்தியின் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருவது மட்டுமல்லாமல், இவர் என்ன செய்து வருகிறார் என்ற கேள்வியும் தற்போது இருந்து வருகிறது. விரைவில் இவர் படத்தில் நடிப்பாரா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
1
2
3