இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சினேகாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • October 12, 2020 / 08:56 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய நடிகை சினேகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் மற்றும் இவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை இணையதளத்தில் குவித்து வருகிறார்கள்.

இவர் 2000 ஆண்டு சுரேஷ் இயக்கத்தில் வெளியான என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், உன்னை நினைத்து, கிங், ஏப்ரல் மாதத்தில், விரும்புகிறேன், வசீகரா, ஆட்டோகிராப் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

இவர் பிரபலமான நடிகர் பிரசன்னாவை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே விகான் என்று ஒரு மகன் இருக்கிறான், சமீபத்தில் இந்த ஜோடிக்கு ஒரு மகள் பிறந்தாள்.

சமீபத்தில் நடிகர் தனுஷுடன் பட்டாசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்த சினேகா நவரசா மற்றும் வான் ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இன்று பிறந்தநாளை கொண்டாடும் இந்த புகழ்பெற்ற நடிகைகள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ இதுவரை யாரும் பார்த்திராத இவரின் அரிய புகைப்பட தொகுப்பு!

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus