ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா !

  • November 22, 2022 / 10:20 AM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு ( தளபதி 66) படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு சென்னை , ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது .

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடித்து வருகின்றனர் . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .


இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தற்போது புதிய போட்டோஷூட் நடத்தி உள்ளார் . ராஷ்மிகாவின் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus