இன்ஸ்டாவில் ட்ரெண்ட் அடிக்கும் ராஷ்மிகா மந்தனா !

  • February 22, 2023 / 12:03 PM IST

தமிழ் , தெலுங்கு , ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் வாரிசு கலவையான விமர்சனங்களை சந்தித்தது . வாரிசு படத்திற்கு பிறகு இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை .

ஹிந்தியில் மிஷன் மஞ்சு , அனிமல் ஆகிய ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் . மேலும் தெலுங்கு படமான புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார் .

ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருப்பவர் . தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார் . அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus