• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சூர்யாவின் 40-வது பட ஷூட்டிங்… சூப்பரான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் ரத்னவேலு!

சூர்யாவின் 40-வது பட ஷூட்டிங்… சூப்பரான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் ரத்னவேலு!

  • July 14, 2021 / 04:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூர்யாவின் 40-வது பட ஷூட்டிங்… சூப்பரான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் ரத்னவேலு!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்த இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்திருந்தார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் சூர்யாவின் 40-வது படத்தை பாப்புலர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடிக்கிறார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வந்தது.

பின், கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. தற்போது, ‘சூர்யா 40’-யின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Returning to the Shooting spot! Great feeling to hold the camera after a long gap !! This is the place where I belong to !! CINEMA ❤️!! Kick started a long schedule for # S40 @Suriya_offl @pandiraj_dir @SunTV @jacki_art pic.twitter.com/8tPHz7fumw

— Rathnavelu ISC (@RathnaveluDop) July 13, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Rathnavelu
  • #suriya 40

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பாண்டிராஜ் இயக்கும் படம்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘சூர்யா 40’ டீசர்!

பாண்டிராஜ் இயக்கும் படம்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘சூர்யா 40’ டீசர்!

‘சூர்யா 40’-ஐ இயக்கும் பாண்டிராஜ்…  ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

‘சூர்யா 40’-ஐ இயக்கும் பாண்டிராஜ்… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

சூர்யா – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படம்… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

சூர்யா – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படம்… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

‘சூர்யா 40’ஐ இயக்கும் பாண்டிராஜ்… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

‘சூர்யா 40’ஐ இயக்கும் பாண்டிராஜ்… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

“சூர்யா 40  எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு”… இயக்குநர் பாண்டிராஜ் சொன்ன சூப்பரான தகவல்!

“சூர்யா 40 எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு”… இயக்குநர் பாண்டிராஜ் சொன்ன சூப்பரான தகவல்!

“சூர்யா 40 மிகச் சிறப்பா வந்துட்டு இருக்கு”… இயக்குநர் பாண்டிராஜ் சொன்ன சூப்பரான தகவல்!

“சூர்யா 40 மிகச் சிறப்பா வந்துட்டு இருக்கு”… இயக்குநர் பாண்டிராஜ் சொன்ன சூப்பரான தகவல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version