தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தரமான திரைப்படங்கள் கிறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வருடந்தோறும் பல்வேறு விதமான திரைப்படங்கள் வெளியாகுகின்றன. இதில் ஒரு சில திரைப்படங்கள் உண்மையாக நடந்த சம்பங்களை மையமாகவோ அல்லது அந்த கதையை தழுவியோ திரைப்படங்கள் வெளியாகும்.
அப்படி உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..
1. விசாரணை
2. வழக்கு எண் 18/9
3. தீரன் அதிகாரம் ஒன்று
4. ஹரிதாஸ்
5. நடுநிசி நாய்கள்
6. நான் மகான் அல்ல
7. பரதேசி
8. வனயுத்தம்
9. யாகாவாராயினும் நாகாக்க
10. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
11. ரத்த சரித்திரம்
12. கல்லூரி