தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு ஹீரோயினாக மாறிய நடிகைகளின் பட்டியல் ஏராளம்.
இந்த வகையில் நடிகர் சூர்யாவுக்கு சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் மகளாக நடித்த ஸ்ரியா ஷர்மா தற்போது வளர்ந்து ஹீரோயினாக நடிப்பதற்கு தயாராக உள்ளார்.
சில்லுனு ஒரு காதல் படத்தில் தனது கியூட் ரியாக்சன் மூலமும் சிறந்த நடிப்பின் மூலமும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த குழந்தைதான் இந்த ஸ்ரியா ஷர்மா.
ஏற்கனவே அஜீத்தின் மகளாக நடித்த அனிகா விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வெளியீட்டு ஹீரோயினாக மாறுவதற்கு தயாராக உள்ளதாக அறிவிப்பு வரும் நிலையில் இந்த குழந்தை நட்சத்திரமும் வளர்ந்து நிற்கும் புகைப்படத்தை கண்டு அனைவரும் வியக்கிறார்கள்
அவரது தற்போதைய புகைப்படங்களை இப்போது காணலாம். குழந்தையாக நடித்த ஸ்ரியா ஷர்மா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்!
https://www.instagram.com/p/CFHUPeqHZcY/?igshid=1gozitb4u2ua7
https://www.instagram.com/p/CFYm7cHHRd1/?igshid=1uun2xlk1rbj0
https://www.instagram.com/p/B_9MbDJg2T9/?igshid=zbl3j4e35r7d