• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பிக் பாஸ்’ ரியோ – ‘குக் வித் கோமாளி’ பவித்ரா சேர்ந்து நடித்துள்ள ‘கண்ணம்மா என்னம்மா’ பாடல் வீடியோ!

‘பிக் பாஸ்’ ரியோ – ‘குக் வித் கோமாளி’ பவித்ரா சேர்ந்து நடித்துள்ள ‘கண்ணம்மா என்னம்மா’ பாடல் வீடியோ!

  • July 27, 2021 / 02:10 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ்’ ரியோ – ‘குக் வித் கோமாளி’ பவித்ரா சேர்ந்து நடித்துள்ள ‘கண்ணம்மா என்னம்மா’ பாடல் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள் : கல்லூரி சாலை’ சீரியல் மூலம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதன் பிறகு சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின், விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3-யில் ஹீரோவாக வலம் வந்தார். அப்படியே விஜய் டிவியில் சில ஷோக்களை தொகுத்து வழங்கி வந்த ரியோவை ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா.

2017-ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரியோ. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சமீபத்தில், ரியோ ராஜுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்துக்கு பிறகு ரியோ ராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், நடிகர் ரியோ ராஜ் ஒரு புதிய மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார்.

‘கண்ணம்மா என்னம்மா’ என இந்த மியூசிக் வீடியோவிற்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். இதற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இந்த மியூசிக் வீடியோவை இயக்கியுள்ளாராம். இதில் ரியோ ராஜுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா நடித்துள்ளார். இன்று இப்பாடல் வீடியோவை ரியோ ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.

#KannammaEannamma 👩‍❤️‍👨#PingRecords

Streaming Now 💥

Link is here https://t.co/lBfMk4usna@samvishal280999 @itspavitralaksh @rio_raj @PingRecords @noiseandgrains @DONGLI_JUMBO @arun_capture1 @karya2000 pic.twitter.com/jGKlR0kl9o

— Rio raj (@rio_raj) July 26, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kannammaa eannamma song
  • #rio raj pavithra

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Discovering LuckyHills Casino Gameplay

Discovering LuckyHills Casino Gameplay

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Getting Started with LuckyHills Sign Up

Getting Started with LuckyHills Sign Up

Exploring the Luckyhills Casino App

Exploring the Luckyhills Casino App

Getting to Know LuckyHills Casino Gaming

Getting to Know LuckyHills Casino Gaming

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version