2016 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிசுற்று” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங்.
இந்த படத்தில் பாக்ஸராக நடித்திருந்த ரித்திகா சிங் உண்மையில் ஒரு பாக்ஸரும் கூட. இந்த படத்தை தொடர்ந்து “ஆண்டவன் கட்டளை”, “சிவலிங்கா” சமீபத்தில் அசோக்செல்வனுடன் வெளியான திரைப்படமான “ஓ மை கடவுளே” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ரித்திகா சிங், தற்போது “பாக்ஸர்” மற்றும் செல்வா இயக்கத்தில் “வணங்காமுடி” என்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த லாக்டவுனில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் அவ்வப்போது ஏதேனும் ஒரு பதிவை வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட துணி துவைப்பது போன்ற வீடியோ இணையதளத்தில் வைரலானது.
தற்போது அவர் வொர்க் முடித்தவுடன் எடுத்த ஹாட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் ஒர்க்கவுட் வீடியோவை அவரது ரசிகர்கள் ரசித்து வைரலாக்கி வருகிறார்கள்.
இவர் தற்போது நடித்து வரும் “பாக்ஸர்” திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக அருண்விஜய் நடிக்கிறாராம். மேலும் “வணங்காமுடி” திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ரித்திகா.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.