• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » Singapore Saloon : 6 நாட்களில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Singapore Saloon : 6 நாட்களில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • January 31, 2024 / 12:33 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Singapore Saloon : 6 நாட்களில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பிரபல இயக்குநர் கோகுல் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், லால், கிஷன் தாஸ், மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்களுக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளார், ஜாவேத் ரியாஸ் பின்னணி இசையமைத்துள்ளார், சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா.ஆர்.கே. படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.6.79 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #RJ Balaji
  • #Singapore Saloon

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Singapore Saloon : ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Singapore Saloon : திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’… வெளியானது மேக்கிங் வீடியோ!

Singapore Saloon : ஒரே வாரத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Singapore Saloon : 5 நாட்களில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Singapore Saloon : அடேங்கப்பா… ‘சிங்கப்பூர் சலூன்’-க்காக ஆர்.ஜே.பாலாஜி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Singapore Saloon : 4 நாட்களில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version