• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடேங்கப்பா… ‘RRR’ ஹீரோயின் அலியா பட்டின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘RRR’ ஹீரோயின் அலியா பட்டின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • February 21, 2022 / 09:56 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… ‘RRR’ ஹீரோயின் அலியா பட்டின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

ஹிந்தி திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அலியா பட். இப்போது, அலியா பட் நடிப்பில் ஹிந்தியில் ‘பிரம்மாஸ்த்ரா, கங்குபாய் கத்தியாவடி, ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி, டார்லிங்க்ஸ்’, தெலுங்கில் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR) என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ள ‘RRR’ படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார். இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்துள்ளாராம்.

இதில் அலியா பட்டுடன் இணைந்து ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தை வருகிற மார்ச் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நடிகை அலியா பட்டின் சொத்து மதிப்பு ரூ.74 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress alia bhatt massive net worth
  • #alia bhatt massive net worth
  • #RRR Movie
  • #rrr movie actress alia bhatt massive net worth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அசைக்க முடியாத இடத்தில் ரஜினி !

அசைக்க முடியாத இடத்தில் ரஜினி !

சாதனை மேல் சாதனை புரியும் ராஜமௌலி படம்

சாதனை மேல் சாதனை புரியும் ராஜமௌலி படம்

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ‘RRR’ பட ஹீரோயின் அலியா பட்… குவியும் வாழ்த்துக்கள்!

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ‘RRR’ பட ஹீரோயின் அலியா பட்… குவியும் வாழ்த்துக்கள்!

2022-யில் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

2022-யில் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

இதுவரை யாரும் பார்த்திராத ‘RRR’ பட ஹீரோயின் அலியா பட்டின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘RRR’ பட ஹீரோயின் அலியா பட்டின் அரிய புகைப்பட தொகுப்பு!

ராஜமௌலியின் ‘RRR’ படத்தை புகழ்ந்து தள்ளிய ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்’ படத்தின் எழுத்தாளர்!

ராஜமௌலியின் ‘RRR’ படத்தை புகழ்ந்து தள்ளிய ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்’ படத்தின் எழுத்தாளர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version