• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட ‘RRR’ பட ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர்… ட்விட்டரில் போட்ட பதிவு!

‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட ‘RRR’ பட ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர்… ட்விட்டரில் போட்ட பதிவு!

  • May 25, 2021 / 10:58 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட ‘RRR’ பட ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர்… ட்விட்டரில் போட்ட பதிவு!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘RRR’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்க, D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் ஆகியோரும் நடித்து கொண்டிருக்கிறார்கள். படத்தை வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர்கள் கொரட்டாலா சிவா மற்றும் பிரஷாந்த் நீல் இயக்க உள்ள புதிய படங்களில் நடிக்க உள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.

சமீபத்தில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் என்று வந்துள்ளதாக ஜூனியர் என்.டி.ஆர் கூறியுள்ளார்.

Happy to state that I’ve tested negative for Covid 19. Thank you everyone for all the wishes 🙏🏻

I’d like to take this opportunity to thank my doctors -Dr Praveen Kulkarni & my cousin Dr Veeru from KIMS Hospitals,as well as Tenet Diagnostics. Their excellent care helped me a lot

— Jr NTR (@tarak9999) May 25, 2021

Covid 19 needs to be taken very seriously. But it is also a disease that can be beaten with good care and a positive frame of mind. Your will power is your biggest weapon in this fight. Stay strong. Do not panic.

Wear a mask. Stay at home.

— Jr NTR (@tarak9999) May 25, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • ##RRR Movie Updates
  • #Corona
  • #NTR
  • #RRR Movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அசைக்க முடியாத இடத்தில் ரஜினி !

அசைக்க முடியாத இடத்தில் ரஜினி !

சாதனை மேல் சாதனை புரியும் ராஜமௌலி படம்

சாதனை மேல் சாதனை புரியும் ராஜமௌலி படம்

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ‘RRR’ பட ஹீரோயின் அலியா பட்… குவியும் வாழ்த்துக்கள்!

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ‘RRR’ பட ஹீரோயின் அலியா பட்… குவியும் வாழ்த்துக்கள்!

2022-யில் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

2022-யில் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

இதுவரை யாரும் பார்த்திராத ‘RRR’ பட ஹீரோயின் அலியா பட்டின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘RRR’ பட ஹீரோயின் அலியா பட்டின் அரிய புகைப்பட தொகுப்பு!

ராஜமௌலியின் ‘RRR’ படத்தை புகழ்ந்து தள்ளிய ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்’ படத்தின் எழுத்தாளர்!

ராஜமௌலியின் ‘RRR’ படத்தை புகழ்ந்து தள்ளிய ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்’ படத்தின் எழுத்தாளர்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version