• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘RRR’ ஹீரோ ராம் சரண் – உபாசனா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது… குவியும் வாழ்த்துக்கள்!

‘RRR’ ஹீரோ ராம் சரண் – உபாசனா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது… குவியும் வாழ்த்துக்கள்!

  • June 20, 2023 / 11:04 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘RRR’ ஹீரோ ராம் சரண் – உபாசனா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது… குவியும் வாழ்த்துக்கள்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராம் சரண். ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார் ராம் சரண். இவர் ஹீரோவாக நடித்த முதல் தெலுங்கு படம் ‘சிறுத்தா’.

இந்த படத்துக்கு பிறகு பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘மகதீரா’ என்ற படத்தில் நடித்தார். இப்படம் தமிழிலும் ‘மாவீரன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு ராம் சரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு படங்கள் குவிந்தது.

ராம் சரண் நடித்த கடைசி படமான ‘RRR’ கடந்த ஆண்டு (2022) வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்த இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தார். இப்போது ராம் சரண் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

2012-ஆம் ஆண்டு ராம் சரண் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, ராம் சரண் – உபாசனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #baby girl
  • #ram charan
  • #RRR
  • #rrr ram charan and upasana blessed with a baby girl
  • #upasana

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரண் – ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

ராம் சரண் – ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’… முதல் சிங்கிள் டிராக் எப்போது ரிலீஸ்?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version