• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஆலியா பட் நடிப்பில் வெளியான சடக் 2 – ரேட்டிங் என்ன தெரியுமா?

ஆலியா பட் நடிப்பில் வெளியான சடக் 2 – ரேட்டிங் என்ன தெரியுமா?

  • August 29, 2020 / 11:10 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆலியா பட் நடிப்பில் வெளியான சடக் 2 – ரேட்டிங் என்ன தெரியுமா?

ஆலியா பட் நடிப்பில் வெளியான “சடக் 2” திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களால் அதிக அளவில் டிஸ்லைக் செய்யப்பட்டு அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐஎம்டிபி இதற்கு மிகவும் குறைந்த ரேட்டிங் கொடுத்து இந்த படத்தை மேலும் சரிய செய்துள்ளது.

உலகிலேயே அதிக டிஸ்லைக்குகள் பெற்ற திரைப்பட ட்ரெய்லர் என்ற பெருமையை சடக் 2 திரைப்படம் பெற்றுள்ளது. சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பாலிவுட்டில் நடந்த நெப்போடிசம் தான் காரணம் என்று கருதியதால் பாலிவுட் ரசிகர்கள் இந்தப் படத்தை புறக்கணித்துள்ளார்கள்.

சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான “தில் பச்சாரா” திரைப்படத்திற்கு 10 ஸ்டார்களை கொடுத்து கௌரவித்த ஐஎம்டிபி தற்போது ஆலியா பட் நடிப்பில் வெளியாகியுள்ள சடக்2 திரைப்படத்திற்கு 1.1 ஸ்டார்களை மட்டுமே கொடுத்துள்ளது.

இனிமேல் ஆலியா பட் பாலிவுட்டில் தலை தூக்கவே முடியாத நிலைக்கு அவரது அப்பாவே தள்ளி விட்டார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள். ஆலியா பட் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை அவரது தந்தை மகேஷ் பட் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #IMDB
  • #Sadak 2
  • #Sadak 2 movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

யூடியூபில் அதிக டிஸ்லைக்குகளை பெற்ற சடக்2 ட்ரெய்லர்!

யூடியூபில் அதிக டிஸ்லைக்குகளை பெற்ற சடக்2 ட்ரெய்லர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version