• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சலார் படத்தின் மொத்த பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா ?

சலார் படத்தின் மொத்த பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா ?

  • August 17, 2022 / 11:32 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சலார் படத்தின் மொத்த  பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா ?

பாகுபலி என்கிற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ் . பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்த படம் சாஹோ . இந்த படத்தை சுஜித் இயக்கி இருந்தார் .ஷ்ரதா கபூர் நாயகியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் .இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை . இதனை தொடர்ந்து இவர் நடித்த படம் ராதே ஷ்யாம் . இந்த படத்தை ராதே கிருஷ்ணா குமார் இயக்கி இருந்தார் .இந்த படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார் . மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை .

தற்பொழுது பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார் . கடந்த இரண்டு படமும் தோல்வி அடைந்து உள்ளதால் சலார் படத்தை நிச்சயம் மிக பெரிய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார் பிரபாஸ் . சலார் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது அதற்கு காரணம் பிரசாந்த் நீல். இந்நிலையில் பிரபாஸ் ஏற்கனவே நடிப்பதாக இருந்த பிராஜெக்ட் கே என்கிற படத்தையும் மற்றும் இயக்குனர் மாருதி இயக்கும் ஒரு படத்தையும் தள்ளி வைத்துள்ளார் பிரபாஸ் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் சலார் படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது . இந்த படம் நடிகர் பிரபாஸ் அவர்களுக்கு பெரிய வெற்றியை தேடி தரும் என்று நம்பப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Prabhas
  • #salaar movie
  • #Salaar movie total budget ?

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய நடிகர் பிரபாஸ்!

“என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய நடிகர் பிரபாஸ்!

பிரபாஸ் – ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

பிரபாஸ் – ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

பிரபாஸ் – அமிதாப் பச்சன் சேர்ந்து நடிக்கும் ‘ப்ராஜெக்ட் K’… வெளியானது மேக்கிங் வீடியோ 2!

பிரபாஸ் – அமிதாப் பச்சன் சேர்ந்து நடிக்கும் ‘ப்ராஜெக்ட் K’… வெளியானது மேக்கிங் வீடியோ 2!

சூர்யா 42 படத்தில்  ராஜமௌலி பட நாயகன்  !

சூர்யா 42 படத்தில் ராஜமௌலி பட நாயகன் !

பிரபாசை காப்பாற்றுமா சலார் ?

பிரபாசை காப்பாற்றுமா சலார் ?

முன்னணி நடிகர் சூர்யாவுடன் மோதப்போகும் ‘பாகுபலி’ பிரபாஸ்!

முன்னணி நடிகர் சூர்யாவுடன் மோதப்போகும் ‘பாகுபலி’ பிரபாஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version