• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » நடிகை சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… விஜய் தேவரகொண்டா கொடுத்த சர்ப்ரைஸ்!

நடிகை சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… விஜய் தேவரகொண்டா கொடுத்த சர்ப்ரைஸ்!

  • April 29, 2022 / 04:03 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  விஜய் தேவரகொண்டா கொடுத்த சர்ப்ரைஸ்!

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.

இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெர்ஷனில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்க மகன்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்போது சமந்தா நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 28-ஆம் தேதி) நடிகை சமந்தாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, விஜய் தேவரகொண்டா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சமந்தா தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Samantha
  • #samantha birthday celebration
  • #samantha birthday celebration at vijay devarakonda movie shooting spot
  • #Vijay Devarakonda
  • #vijay devarakonda movie shooting spot

Also Read

உபேந்திரா – சுதீப் இணைந்து நடித்துள்ள ‘கப்ஜா’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

உபேந்திரா – சுதீப் இணைந்து நடித்துள்ள ‘கப்ஜா’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

லீக்கானது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய காட்சி… ஷாக் மோடில் படக்குழுவினர்!

லீக்கானது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய காட்சி… ஷாக் மோடில் படக்குழுவினர்!

தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை பூமிகா… திக்குமுக்காடும் இளசுகள்!

தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை பூமிகா… திக்குமுக்காடும் இளசுகள்!

ஷங்கர் – ராம் சரண் காம்போவில் தயாராகும் ‘கேம் சேஞ்சர்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

ஷங்கர் – ராம் சரண் காம்போவில் தயாராகும் ‘கேம் சேஞ்சர்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

இதுவரை யாரும் பார்த்திராத ‘RRR’ ஹீரோ ராம் சரணின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘RRR’ ஹீரோ ராம் சரணின் அரிய புகைப்படத் தொகுப்பு!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

related news

கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை சமந்தா!

கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை சமந்தா!

ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… தீயாய் பரவும் ஸ்டில்!

ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… தீயாய் பரவும் ஸ்டில்!

2-வது திருமணத்துக்கு ஓகே சொன்ன நடிகை சமந்தா… அதற்கு காரணம் என்ன தெரியுமா?

2-வது திருமணத்துக்கு ஓகே சொன்ன நடிகை சமந்தா… அதற்கு காரணம் என்ன தெரியுமா?

‘சாகுந்தலம்’ படக்குழுவினருடன் ஸ்ரீ பெத்தம்மா கோவிலுக்கு சென்ற நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘சாகுந்தலம்’ படக்குழுவினருடன் ஸ்ரீ பெத்தம்மா கோவிலுக்கு சென்ற நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… தீயாய் பரவும் வீடியோ!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… தீயாய் பரவும் வீடியோ!

trending news

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் ‘RC15’-ன் டைட்டில் அறிவிப்பு… வைரலாகும் வீடியோ!

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் ‘RC15’-ன் டைட்டில் அறிவிப்பு… வைரலாகும் வீடியோ!

7 hours ago
அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சூர்யா & கார்த்தி!

அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சூர்யா & கார்த்தி!

8 hours ago
பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் காலமானார்… வருத்தத்தில் ரசிகர்கள்!

பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் காலமானார்… வருத்தத்தில் ரசிகர்கள்!

9 hours ago
இதுவரை யாரும் பார்த்திராத ‘M.S.தோனி’ பட நடிகை கியாரா அத்வானியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘M.S.தோனி’ பட நடிகை கியாரா அத்வானியின் அரிய புகைப்பட தொகுப்பு!

2 days ago
அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சிலம்பரசன்… வைரலாகும் வீடியோ!

அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சிலம்பரசன்… வைரலாகும் வீடியோ!

2 days ago

latest news

2023-ல் வெளியாகி முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2 days ago
STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

2 days ago
கீயானு ரீவ்ஸின் ஆக்ஷன் படமான ‘ஜான் விக் 4’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

கீயானு ரீவ்ஸின் ஆக்ஷன் படமான ‘ஜான் விக் 4’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

2 days ago
அடேங்கப்பா… முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

2 days ago
வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us