• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மகிழ்ச்சி வெள்ளத்தில் சமந்தா-11மில்லியன் ஃபாலோவர்ஸ்!

மகிழ்ச்சி வெள்ளத்தில் சமந்தா-11மில்லியன் ஃபாலோவர்ஸ்!

  • July 25, 2020 / 06:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மகிழ்ச்சி வெள்ளத்தில் சமந்தா-11மில்லியன் ஃபாலோவர்ஸ்!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா அக்கினேனி, தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 11 மில்லியன் ஃபலோவர்ஸ் ரீச் செய்ததை மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் சமந்தா.

கொரோனா லாக்டவுன் தொடங்கியது முதலே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமையல் செய்வது, அழகை பராமரிப்பது, தோட்டக்கலை, யோகா பயிற்சி, தனது கணவர் நாகசைதன்யாவுடன் செலவிடும் நேரம் மற்றும் தனது நண்பர்களுடனான புகைப்படம் என்று பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமந்தா பதிவிட்டு வந்தார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்த சமந்தா ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது புகைப்படங்களை வைரலாக்கி வந்தார்கள். மேலும் லாக்டவுன் தொடங்கியது முதல் அவரது ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது 11 மில்லியன் ரீச் செய்துள்ளதற்கு தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடைசியாக தமிழில் வெளியான “96” படத்தின் தெலுங்கு ரீமேக் “ஜானு” படத்தில் நடித்திருந்த சமந்தா தனது நடிப்பிற்காக மிகுந்த பாராட்டுகளை பெற்றார். தமிழில் நடிகை திரிஷா நடித்திருந்த “ஜானு” கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா. தமிழில் இயக்கிய சி.பிரேம்குமார் தெலுங்கிலும் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் நடித்திருந்தார். தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

View this post on Instagram

The best journey with the best people .. my forever team ❤️. #11millionstrongandgrowing . Ups , downs , good , bad … I hope I was there for you as much as you have been there for me 💪 …. VC @vhonkdigital

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on Jul 24, 2020 at 10:34pm PDT

தற்போது சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்துவாக்குல ரெண்டு காதல்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கிறார்கள். அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress Samantha Akkineni
  • #Akkineni Samantha
  • #Samantha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்!

Samantha Ruth Prabhu : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 3 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 3 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version