• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘MYOSITIS’ நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா… ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே ‘யசோதா’வுக்கு டப்பிங் பேசும் ஸ்டில் வைரல்!

‘MYOSITIS’ நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா… ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே ‘யசோதா’வுக்கு டப்பிங் பேசும் ஸ்டில் வைரல்!

  • October 29, 2022 / 08:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘MYOSITIS’ நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா… ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே ‘யசோதா’வுக்கு டப்பிங் பேசும் ஸ்டில் வைரல்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘யசோதா’. இந்த படத்தை இயக்குநர்கள் ஹரி – ஹரிஷ் இயக்கி வருகிறார்கள்.

இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான மணிசர்மா இசையமைத்து வருகிறார். இதனை ‘ஸ்ரீதேவி மூவிஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் ரிலீஸ் செய்தனர்.

இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற நவம்பர் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்துக்கு ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங் பேசும் ஒரு ஸ்டில்லை ஷேரிட்டதுடன் “சில மாதங்களுக்கு முன்பு Myositis என்ற ஆட்டோ இம்யூன் பாதிப்பு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்கான சிகிச்சை எடுத்து குணமான பிறகு தெரிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், இந்த பாதிப்பு குணமாக நான் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்து கொள்கிறது. நான் சீக்கரமே குணமடைந்து விடுவேன் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

pic.twitter.com/z43d9zqCei

— Samantha (@Samanthaprabhu2) October 29, 2022

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Samantha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Samantha Ruth Prabhu : வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… தீயாய் பரவும் வீடியோ!

Samantha Ruth Prabhu : வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… தீயாய் பரவும் வீடியோ!

குட்டையான உடை அணிந்து தோழியுடன் சூப்பராக நடனமாடிய சமந்தா… வைரலாகும் வீடியோ!

குட்டையான உடை அணிந்து தோழியுடன் சூப்பராக நடனமாடிய சமந்தா… வைரலாகும் வீடியோ!

கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை சமந்தா!

கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை சமந்தா!

விஷால் – அர்ஜுன் இணைந்து நடித்த ‘இரும்புத்திரை’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

விஷால் – அர்ஜுன் இணைந்து நடித்த ‘இரும்புத்திரை’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

‘MYOSITIS’ பாதிப்பினால் ஹிந்தி படங்களில் இருந்து விலகினாரா சமந்தா?… தீயாய் பரவும் தகவல்!

‘MYOSITIS’ பாதிப்பினால் ஹிந்தி படங்களில் இருந்து விலகினாரா சமந்தா?… தீயாய் பரவும் தகவல்!

‘MYOSITIS’ நோயால் பாதிப்பு… படங்களில் நடிப்பது குறித்து அதிரடி முடிவெடுத்த சமந்தா!

‘MYOSITIS’ நோயால் பாதிப்பு… படங்களில் நடிப்பது குறித்து அதிரடி முடிவெடுத்த சமந்தா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version