Samantha Ruth Prabhu & Theri : விஜய்யின் ‘தெறி’ படத்துக்காக சமந்தா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • February 22, 2024 / 06:58 PM IST

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவரின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தெறி’. இந்த படத்தில் ஹீரோவாக விஜய் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லீ இதனை இயக்கியிருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் இயக்குநர் மகேந்திரன், எமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், பேபி நைநிகா, மொட்ட ராஜேந்திரன், பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகை சமந்தா ரூ.3 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus