• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘MYOSITIS’ நோயால் பாதிப்பு… சிகிச்சைக்காக தென் கொரியாவுக்கு செல்லும் சமந்தா!

‘MYOSITIS’ நோயால் பாதிப்பு… சிகிச்சைக்காக தென் கொரியாவுக்கு செல்லும் சமந்தா!

  • November 30, 2022 / 10:54 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘MYOSITIS’ நோயால் பாதிப்பு… சிகிச்சைக்காக தென் கொரியாவுக்கு செல்லும் சமந்தா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘யசோதா’. இந்த படத்தை இயக்குநர்கள் ஹரி – ஹரிஷ் இயக்கியிருந்தார்கள்.

இதனை ‘ஸ்ரீதேவி மூவிஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் “சில மாதங்களுக்கு முன்பு Myositis என்ற ஆட்டோ இம்யூன் பாதிப்பு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கான சிகிச்சை எடுத்து குணமான பிறகு தெரிவிக்கலாம் என்றிருந்தேன்.

ஆனால், இந்த பாதிப்பு குணமாக நான் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்து கொள்கிறது. நான் சீக்கரமே குணமடைந்து விடுவேன் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று பதிவிட்டிருந்தார். தற்போது, சமந்தா சிகிச்சை எடுப்பதற்காக தென் கொரியாவுக்கு செல்லவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Samantha
  • #samantha travel to south korea to get treatment for myositis

Also Read

ஜெயிலர் முதல் பாதி எப்படி இருக்கு ?  நெல்சனிடம் ஓப்பனாக பேசிய ரஜினி !

ஜெயிலர் முதல் பாதி எப்படி இருக்கு ? நெல்சனிடம் ஓப்பனாக பேசிய ரஜினி !

சத்யராஜ் – ரஜினி ஈகோ பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா ?

சத்யராஜ் – ரஜினி ஈகோ பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா ?

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

அடேங்கப்பா… 6 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 100 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 100 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 20  நாள் வசூல் இத்தனை கோடியா ?.

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 20 நாள் வசூல் இத்தனை கோடியா ?.

related news

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா!

நடிகையிடம் தவறாக நடந்த ரசிகர்கள் ! பாதிக்கப்பட்ட நடிகைகள் !

நடிகையிடம் தவறாக நடந்த ரசிகர்கள் ! பாதிக்கப்பட்ட நடிகைகள் !

‘சாகுந்தலம்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா!

‘சாகுந்தலம்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா!

சமந்தாவின் 3டி படமான ‘சாகுந்தலம்’… வெளியானது ட்ரெய்லர்!

சமந்தாவின் 3டி படமான ‘சாகுந்தலம்’… வெளியானது ட்ரெய்லர்!

சமந்தாவின் 3டி படமான ‘சாகுந்தலம்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

சமந்தாவின் 3டி படமான ‘சாகுந்தலம்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

‘MYOSITIS’ பாதிப்பினால் ஹிந்தி படங்களில் இருந்து விலகினாரா சமந்தா?… தீயாய் பரவும் தகவல்!

‘MYOSITIS’ பாதிப்பினால் ஹிந்தி படங்களில் இருந்து விலகினாரா சமந்தா?… தீயாய் பரவும் தகவல்!

trending news

தளபதி 67-ல்  யார் யார் பணியாற்றுகிறார்கள் ?

தளபதி 67-ல் யார் யார் பணியாற்றுகிறார்கள் ?

2 hours ago
அஜித் ஏன் விக்னேஷ் சிவனை நிராகரித்தார் ? வெளியான புதிய தகவல் !

அஜித் ஏன் விக்னேஷ் சிவனை நிராகரித்தார் ? வெளியான புதிய தகவல் !

2 hours ago
இன்று வெளியான தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்  !

இன்று வெளியான தளபதி 67 படத்தின் புதிய அப்டேட் !

2 hours ago
அடேங்கப்பா ….   17 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 17 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

5 hours ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 20 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 20 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

5 hours ago

latest news

அடேங்கப்பா… 20 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 20 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

5 hours ago
தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

6 hours ago
தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

11 hours ago
விஷாலின் முதல் படமான ‘செல்லமே’வின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

விஷாலின் முதல் படமான ‘செல்லமே’வின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

11 hours ago
கருப்பு கலர் காஸ்டியூமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

கருப்பு கலர் காஸ்டியூமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us