• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » சமந்தாவின் 3டி படமான ‘சாகுந்தலம்’… வெளியானது ட்ரெய்லர்!

சமந்தாவின் 3டி படமான ‘சாகுந்தலம்’… வெளியானது ட்ரெய்லர்!

  • January 9, 2023 / 01:37 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சமந்தாவின் 3டி படமான ‘சாகுந்தலம்’… வெளியானது ட்ரெய்லர்!

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இப்போது இவர் நடிப்பில் ‘குஷி, சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸுக்காக சமந்தாவின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் 3டி-யில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான குணசேகர் இயக்கியுள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இதற்கு சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் புடி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் அல்லு அர்ஹா, தேவ் மோகன், சச்சின் கடேகர், கபீர் பேடி, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Samantha
  • #samantha's 3D film shaakuntalam trailer review
  • #shaakuntalam
  • #shaakuntalam trailer

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்!

Samantha Ruth Prabhu : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 3 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 3 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version