நடிகை சமந்தாவின் க்யூட் புகைப்படங்கள் வைரல்!

  • December 17, 2020 / 05:50 PM IST

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்த”பானா காத்தாடி” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை தற்போது கொண்டுள்ளார் இவர்.

கடைசியாக இவர் பிரேம் குமார் இயக்கத்தில் 96 படத்தின் ரீமேக்கான “ஜானு” என்ற படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து “காற்றுவாக்கில் இரண்டு காதல்” படத்தில் நடிக்கவுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus