‘தி ஃபேமிலி மேன் 2’வில் நடிக்க சமந்தாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இத்தனை கோடியா?

  • June 11, 2021 / 07:17 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் கடந்த ஜூன் 4-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது.

மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டியிருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ப்ரியாமணி, ஷாரிப் ஹாஸ்மி, சரத் ஹெல்கர், பவன் சோப்ரா, தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள், விபின் ஷர்மா, உதய் மகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர்.

தமிழர்களுக்கெதிரான இந்த வெப் சீரிஸின் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென இயக்குநர்கள் சீமான், சேரன், ராம்குமார், பாரதிராஜா போன்ற பலர் ட்விட்டரில் தெரிவித்த வண்ணமுள்ளனர். இந்நிலையில், இந்த வெப் சீரிஸில் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூ.3 கோடி சம்பளம் வாங்கினார் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.