• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சமந்தாவின் ‘யசோதா’… வெளியானது மேக்கிங் வீடியோ!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சமந்தாவின் ‘யசோதா’… வெளியானது மேக்கிங் வீடியோ!

  • November 15, 2022 / 09:36 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சமந்தாவின் ‘யசோதா’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘யசோதா’ கடந்த நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர்கள் ஹரி – ஹரிஷ் இயக்கியுள்ளார்கள். இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான மணிசர்மா இசையமைத்துள்ளார். இதனை ‘ஸ்ரீதேவி மூவிஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

View this post on Instagram

A post shared by Rohit Bhatkar (@rohit_bhatkar)

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Samantha
  • #Samantha's yashoda making video
  • #yashoda making video

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்!

Samantha Ruth Prabhu : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 3 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 3 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

WinShark Casino – Din ultimata Omfattande Guide om Fantastiska Spelupplevelser

WinShark Casino – Din ultimata Omfattande Guide om Fantastiska Spelupplevelser

10 hours ago
Tom Casino – Din Totala Vägledning till Spännande Spelsessioner Online

Tom Casino – Din Totala Vägledning till Spännande Spelsessioner Online

10 hours ago
SpinBoss – Deres totale veiledning til digitale casinospill og premier

SpinBoss – Deres totale veiledning til digitale casinospill og premier

10 hours ago
Säker Spelmiljö via  – Proffguide för Skyddat Gaming

Säker Spelmiljö via – Proffguide för Skyddat Gaming

10 hours ago
NVCasino – Din Fuldstændige Guide til Gaming-oplevelser og Gevinstmuligheder Online

NVCasino – Din Fuldstændige Guide til Gaming-oplevelser og Gevinstmuligheder Online

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version