• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சமீரா ரெட்டியின் புது நடனக்கலை வீடியோ வைரலாகிறது!

சமீரா ரெட்டியின் புது நடனக்கலை வீடியோ வைரலாகிறது!

  • September 21, 2020 / 10:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சமீரா ரெட்டியின் புது நடனக்கலை வீடியோ வைரலாகிறது!

திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த சமீரா ரெட்டி அதிகமாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தார். தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “வாரணம் ஆயிரம்” படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் சமீரா ரெட்டி.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் வரும் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடலில் இவரை ரசிக்காத ஆளே கிடையாது.

அவ்வளவு அழகான சமீர ரெடி தமிழில் நடிகர் அஜித்துடன் “அசல்” எனும் படத்தில் நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான “வேட்டை” படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக கடைசியாக நடித்தார் சமீரா ரெட்டி.

இவர் அக்ஷய் வர்தே என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து தன் குடும்பத்தில் கவனம் செலுத்திவரும் இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

தனது குடும்பத்துடன் லாக்டவுன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களையும் தன் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவர் பொய் டான்ஸ் எனப்படும் புது நடனக்கலை ஒன்றைக் கற்று அந்த நடனத்தை ஆடி வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CFWJGianCtb/?igshid=n7i5bg7mqbu

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Sameera Reddy
  • #Sameera
  • #Sameera Reddy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இதுவரை யாரும் பார்த்திராத  சமீரா ரெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத சமீரா ரெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற சமீரா ரெட்டி… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற சமீரா ரெட்டி… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

‘சிட்டிசன்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையாமே!

‘சிட்டிசன்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையாமே!

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சமீரா ரெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சமீரா ரெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமா துறை குறித்து நடிகை சமீரா ரெட்டியின் கருத்து!

சினிமா துறை குறித்து நடிகை சமீரா ரெட்டியின் கருத்து!

மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்டுள்ள சமீராரெட்டி- காரணம் என்ன?

மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்டுள்ள சமீராரெட்டி- காரணம் என்ன?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

6 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

6 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

6 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

6 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

6 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version