• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சுந்தர்.சிக்காக அந்த விஷயத்தை செய்த இயக்குநர் சமுத்திரக்கனி!

சுந்தர்.சிக்காக அந்த விஷயத்தை செய்த இயக்குநர் சமுத்திரக்கனி!

  • October 31, 2020 / 04:33 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சுந்தர்.சிக்காக அந்த விஷயத்தை செய்த இயக்குநர் சமுத்திரக்கனி!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கன்னட திரையுலகில் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் ரிலீஸான படம் ‘மாயாபஜார் 2016’. இந்த படத்தை இயக்குநர் ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கியிருந்தார். இதில் ராஜ்.பி.ஷெட்டி, வசிஸ்தா சிம்ஹா, அச்யுத் குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டானது.

சமீபத்தில், இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல இயக்குநர் சுந்தர்.சி தனது தயாரிப்பு நிறுவனமான ‘அவ்னி மூவீஸ்’ சார்பில் கைப்பற்றினார். ‘நாங்க ரொம்ப பிஸி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் அஷ்வின், பிரசன்னா, ஸ்ருதி மராதே, ஷாம், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் பத்ரி இயக்கி வருகிறாராம். தற்போது, இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை வருகிற தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்ப ப்ளான் போட்டுள்ளனர்.

Actor #Samuthirkani plays a super cameo in #NaangaRombaBusy a direct SunTV,SunNXT release film directed by Director #Badri #SundarC #avnimovies #NaangaRombaBusyOnSunTV @Prasanna_actor @shaamactor @AshwinKakumanu #ShruthiMarathe @vtvganeshoff @iYogiBabu #sathya @johnsoncinepro pic.twitter.com/y59yrXKD1U

— Johnson PRO (@johnsoncinepro) October 31, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #naanga romba
  • #Samuthirakani
  • #Sundar C

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சமுத்திரக்கனி பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சமுத்திரக்கனி பட ஹீரோயின் யார் தெரியுமா?

3 நாட்களில் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

நானியின் ‘தசரா’வுக்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

நானியின் ‘தசரா’வுக்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… அஜித்தின் ‘துணிவு’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… அஜித்தின் ‘துணிவு’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version