• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » ‘விநோதய சித்தம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ப்ரோ’… ரிலீஸானது சூப்பரான டீசர்!

‘விநோதய சித்தம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ப்ரோ’… ரிலீஸானது சூப்பரான டீசர்!

  • June 29, 2023 / 08:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘விநோதய சித்தம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ப்ரோ’… ரிலீஸானது சூப்பரான டீசர்!

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் நடித்த ‘விநோதய சித்தம்’ என்ற திரைப்படம் 2021-ஆம் ஆண்டு பிரபல OTT தளமான ‘ஜீ5’யில் ரிலீஸானது. ஸ்ரீவத்சன் – விஜி இருவருடன் இணைந்து சமுத்திரக்கனியே திரைக்கதை – வசனம் எழுதி இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இதில் சமுத்திரக்கனியுடன் இணைந்து தம்பி இராமையா, தீபக், ஜெயபிரகாஷ், முனிஷ்காந்த், ஹரி, நமோ நாராயணன், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, சஞ்சிதா ஷெட்டி, ஸ்ரீரஞ்சனி, யுவலக்ஷ்மி, ஷெரின் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இப்படம் தெலுங்கில் ரீமேக்காகியுள்ளது. ‘ப்ரோ’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தையும் சமுத்திரக்கனியே இயக்கியிருக்கிறார். இதில் பவன் கல்யாண் – சாய் தரம் தேஜ் இணைந்து நடித்துள்ளனர். இன்று இதன் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #samuthirakani pawan kalyan sai dharam tej's bro teaser review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Discovering LuckyHills Casino Gameplay

Discovering LuckyHills Casino Gameplay

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Luckyhills Bonusangebote im Test

Luckyhills Bonusangebote im Test

Getting Started with LuckyHills Sign Up

Getting Started with LuckyHills Sign Up

Exploring the Luckyhills Casino App

Exploring the Luckyhills Casino App

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version