சமீபத்தில் வெளிவந்த சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் படத்தில் ஹோம்லி கேர்ளாக நடித்து வந்தார்,ஆனால் நிஜவாழ்க்கையில் கவர்ச்சியான உடைகளணிந்திருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
https://www.instagram.com/p/CBneeNNF7CF/?igshid=tof8shjiiyn2
தமிழில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த “வாட்ச்மேன்” படத்தின் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த “கோமாளி” திரைப்படத்திலும், நட்டு தேவ் இயக்கத்தில் வெளிவந்த “பப்பி” திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
https://www.instagram.com/p/CBey-4Gjkto/?igshid=10o07s5xqwjzl
இவர் இந்த லாக்டவுன் நாட்களில் தன் வீட்டில் ஒர்க்கவுட் செய்வது போன்ற புகைப்படங்களையும் வீடியோக்களையும் ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வருகிறார்.
இதில் அவர் சிறுசிறு உடைகள் அணிந்து இருப்பதால் அவர்கள் ரசிகர்களை இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வாயடைக்கச் செய்துள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CBcOCzeFiua/