• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சம்யுக்தாவின் அம்மா என்ன பண்றாங்கன்னு பாருங்க… வைரலாகும் வீடியோ!

சம்யுக்தாவின் அம்மா என்ன பண்றாங்கன்னு பாருங்க… வைரலாகும் வீடியோ!

  • July 31, 2020 / 02:37 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சம்யுக்தாவின் அம்மா என்ன பண்றாங்கன்னு பாருங்க… வைரலாகும் வீடியோ!

கன்னட திரையுலகில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கிரிக் பார்ட்டி’. இந்த படத்தை இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார் சம்யுக்தா ஹெக்டே. இது தான் இவர் அறிமுகமான முதல் கன்னட படமாம். இதனைத் தொடர்ந்து ‘காலேஜ் குமார்’ என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக நடித்தார் சம்யுக்தா ஹெக்டே.

அதன் பிறகு தமிழ் திரையுலகில் என்ட்ரியானார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘வாட்ச்மேன்’, ‘ஜெயம்’ ரவியின் ‘கோமாளி’, வருணின் ‘பப்பி’ போன்ற படங்களில் சம்யுக்தா ஹெக்டே நடித்தார். இவர் கன்னடம், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

இப்போது நடிகை சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. தொடர்ந்து வளையத்தை வைத்து ஹூப் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட வண்ணமிருக்கிறார் சம்யுக்தா. இந்நிலையில், இன்று இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவில் சம்யுக்தாவின் அம்மா, ஹூப் டான்ஸ் ஆடும் வளையத்தை வைத்து ஸ்கிப்பிங் செய்கிறார்.

View this post on Instagram

She’s 58 and there’s no quitting in her dictionary This is the first time she attempted to skip, and she nailed it ❤ There’s not a day in my life that goes by without being inspired from you I love you amma, always proud . . . PS: when people ask me why I’m adamant about learning everything, this is the reason #momandsam #momdadsam #supermom

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on Jul 30, 2020 at 5:07am PDT

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Samyuktha Hegde
  • #Samyuktha
  • #Samyuktha Hegde

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Samyuktha Hegde : தொப்புள் தரிசனம் வழங்கிய சம்யுக்தா ஹெக்டே… வைரலாகும் வீடியோ!

Samyuktha Hegde : தொப்புள் தரிசனம் வழங்கிய சம்யுக்தா ஹெக்டே… வைரலாகும் வீடியோ!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ‘மன்மத லீலை’ பட நடிகை!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ‘மன்மத லீலை’ பட நடிகை!

செம செக்ஸியாக நடனமாடிய ‘மன்மத லீலை’ பட நடிகை… வைரலாகும் வீடியோ!

செம செக்ஸியாக நடனமாடிய ‘மன்மத லீலை’ பட நடிகை… வைரலாகும் வீடியோ!

தாய்லாந்தில் உள்ள பீச்சில் பிகினி உடை அணிந்து கில்மா போஸ் கொடுத்த சம்யுக்தா!

தாய்லாந்தில் உள்ள பீச்சில் பிகினி உடை அணிந்து கில்மா போஸ் கொடுத்த சம்யுக்தா!

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் சம்யுக்தா.. வைரலாகும் வீடியோ!

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் சம்யுக்தா.. வைரலாகும் வீடியோ!

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த சம்யுக்தா.. வைரலாகும் வீடியோ!

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த சம்யுக்தா.. வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

4 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

4 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

4 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

4 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version