‘புஷ்பா’ படத்தின் ‘சாமி சாமி’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய சஞ்சனா சிங்!

  • January 12, 2022 / 07:54 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சஞ்சனா சிங். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ரேனிகுண்டா’ திரைப்படம். ஜானி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பன்னீர் செல்வம் இயக்கியிருந்தார். ‘ரேனிகுண்டா’ படத்துக்கு பிறகு நடிகை சஞ்சனா சிங்கிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘காதல் பாதை, யாருக்கு தெரியும், ரகளபுரம், வெற்றிச்செல்வன், அஞ்சான், விஞ்ஞானி, மீகாமன், இரவும் பகலும், தனி ஒருவன், சக்க போடு போடு ராஜா’ என படங்கள் குவிந்தது. திரைப்படங்களில் சஞ்சனா சிங் நடிக்கும் கேரக்டர்கள் நம் கவனத்தை ஈர்க்காவிட்டாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

சமீபத்தில், சஞ்சனா சிங் சென்னை வடபழனியில் ‘யம்மியோஷா’ என்ற பெயரில் சைனீஸ் ரெஸ்டாரன்ட் (YUMMIYOZA CHINESE RESTAURANT) ஆரம்பித்தார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘புஷ்பா’ என்ற படத்தின் ‘சாமி சாமி’ பாடலுக்கு நடிகை சஞ்சனா சிங் சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.