• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கருப்பு கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த சஞ்சனா சிங்!

கருப்பு கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த சஞ்சனா சிங்!

  • May 27, 2021 / 11:12 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கருப்பு கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த சஞ்சனா சிங்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சஞ்சனா சிங். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ரேனிகுண்டா’ திரைப்படம். ஜானி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பன்னீர் செல்வம் இயக்கியிருந்தார். ‘ரேனிகுண்டா’ படத்துக்கு பிறகு நடிகை சஞ்சனா சிங்கிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘காதல் பாதை, யாருக்கு தெரியும், ரகளபுரம், வெற்றிச்செல்வன், அஞ்சான், விஞ்ஞானி, மீகாமன், இரவும் பகலும், தனி ஒருவன், சக்க போடு போடு ராஜா’ என படங்கள் குவிந்தது. திரைப்படங்களில் சஞ்சனா சிங் நடிக்கும் கேரக்டர்கள் நம் கவனத்தை ஈர்க்காவிட்டாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

சமீபத்தில், சஞ்சனா சிங் சென்னை வடபழனியில் ‘யம்மியோஷா’ என்ற பெயரில் சைனீஸ் ரெஸ்டாரன்ட் (YUMMIYOZA CHINESE RESTAURANT) ஆரம்பித்தார். தற்போது, இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். முன்னழகை காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்திருக்கும் சஞ்சனா சிங்கின் இந்த ஸ்டில்ஸுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

1

2

3

4

View this post on Instagram

A post shared by Sanjana Singh (@actresssanjana)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Sanjana Singh
  • #Actress Sanjana Singh
  • #Sanjana Singh

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நடிகை சஞ்சனா சிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

நடிகை சஞ்சனா சிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய சஞ்சனா சிங்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய சஞ்சனா சிங்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த சஞ்சனா சிங்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த சஞ்சனா சிங்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் சஞ்சனா… வைரலாகும் வீடியோ!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் சஞ்சனா… வைரலாகும் வீடியோ!

‘புஷ்பா’ படத்தின் ‘சாமி சாமி’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய சஞ்சனா சிங்!

‘புஷ்பா’ படத்தின் ‘சாமி சாமி’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய சஞ்சனா சிங்!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் சஞ்சனா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் சஞ்சனா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version