இணையத்தை தெறிக்க விட்ட சஞ்சய் டட் !

  • February 21, 2023 / 04:00 PM IST

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மிஷ்கின் , நடிகர்கள் அர்ஜுன் , சஞ்சய் டட் , மன்சூர் அலி கான் , ப்ரியா ஆனந்த் , த்ரிஷா , உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர் .

இந்நிலையில் சஞ்சய் டட் லியோ படத்திற்காக தயாராகி வருகிறார் என்று தெரிகிறது . ஜிம்மில் ஒர்க் அவுட் செய்ய தயாராகும் ஸ்டில்லை பகிர்ந்து உள்ளார் . தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus