தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே சந்தானம் நடிக்கும் புதிய படமான ‘பிஸ்கோத்’-தின் ஷூட்டிங் முடிந்து விட்டது.
இந்த படத்தை பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். இதில் சுவாதி முப்பாலா, தாரா அலிஷா பெர்ரி என சந்தானத்திற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளாம். இப்படத்தில் சந்தானம் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் வலம் வருவாராம்.
தற்போது, இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சந்தானம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதன் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். ‘பாகுபலி’ முதல் ‘கொரோனா’ வரை ட்ரெண்டுக்கு தகுந்தாற்போல் அனைத்து விஷயங்களையும் வைத்து காமெடி வசனங்களில் சந்தானம் கலக்கியிருக்கும் இந்த ட்ரெய்லர் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Here u go the Funtastic #BiskothTrailerhttps://t.co/TH3zK46oJg
Maintain Social Distance & Wear ur masks(Pun intended 😜)
Prod & Dir By @Dir_kannanR #Biskoth A @tridentartsoffl Release !
@thinkmusicofficial@radhanmusic @masalapixweb @mkrpproductions @johnsoncinepro— Santhanam (@iamsanthanam) August 3, 2020
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.