• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » Vadakkupatti Ramasamy : ஒரே வாரத்தில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : ஒரே வாரத்தில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • February 9, 2024 / 10:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Vadakkupatti Ramasamy : ஒரே வாரத்தில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இப்படம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், ஜான் விஜய், ரவி மரியா, கூல் சுரேஷ், பிரசாந்த், சேசு, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை ‘பீப்பிள் மீடியா பேக்டரி’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார், சிவாநந்தீஸ்வரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 7 நாட்களில் இப்படம் ரூ.10.60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #santhanam
  • #Vadakkupatti Ramasamy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vadakkupatti Ramasamy : 6 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி!

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’-க்காக மேகா ஆகாஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’… வெளியானது மேக்கிங் வீடியோ!

Vadakkupatti Ramasamy : 5 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : 4 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version